தமிழகம் முழுவதும் ஜுன் 3 திங்களன்று பள்ளிகள் துவங்கின. திண்டுக்கல் அருகே உள்ளது துவத்தல்தோப்புப் பட்டி. இங்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.